| 245 | : | _ _ |a முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு - |
| 500 | : | _ _ |a சேதுபதி மன்னரும், அவரது குடும்பத்தினரும் சேது யாத்திரைக்கு வரும்பொழுது தீர்த்தப் புரோகிதம் செய்து வைப்பதற்கு இராமேசுவரம் தாதா சிவராமபட்டர் புத்திரன் ரெகுநாத குருக்களுக்கு காணியாட்சி வழங்கும் தான சாதனம் இந்தச் செப்பேடு. மன்னரின் நற்பேறுக்கு உரியவரான காரணத்தினால் ரெகுநாத குருக்களும் அவரது வழியினரும் மன்னருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பரம்பரையாக புரோகிதம் செய்து அதன்வழி வருவாய்களை அனுபவித்துக் கொள்ளும் காணியாட்சிக்கு இந்தச் செப்பேடு ஆதாரமாக உள்ளது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர், மன்னர், இராமநாதசுவாமி கோயில் |
| 752 | : | _ _ |a இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |c இராமேசுவரம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி |
| 906 | : | _ _ |a கி.பி.1763 |
| 914 | : | _ _ |a 9.28821834 |
| 915 | : | _ _ |a 79.31945223 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00127 |
| barcode | : | TVA_CPS_00127 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |